67 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் – வலைதளங்களில் லீக் ஆன போக்கோ X5 5ஜி

Loading… போக்கோ நிறுவனம் புது ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.போக்கோவின் புது ஸ்மார்ட்போன் விவரங்கள் பல்வேறு சான்றளிக்கும் வலைதளங்களில் லீக் ஆகி இருக்கிறது.போக்கோ நிறுவனம் X5 5ஜி ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவது அனைவரும் அறிந்ததே. இந்த ஸ்மார்ட்போன் விவரங்கள் ஏற்கனவே பிஐஎஸ் இந்தியா மற்றும் எஃப்சிசி போன்ற வலைதளங்களில் வெளியாகி இருந்தது. இந்த நிலையில், இதே ஸ்மார்ட்போன் 3C மற்றும் IMDA வலைதளங்களிலும் லீக் ஆகி இருக்கிறது. அந்த வகையில், இந்த ஸ்மார்ட்போன் விரைவில் … Continue reading 67 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் – வலைதளங்களில் லீக் ஆன போக்கோ X5 5ஜி